இலங்கையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

by Admin / 14-11-2023 02:25:34pm
இலங்கையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இலங்கை கொழும்புக்கு 10 கிலோமீட்டர் தொலைவில்தென்கிழக்கு இந்திய பெருங்கடல் பரப்பில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலின் படி 6.2 ஆக பதிவாகி இருந்தது .நிலநடுக்கம் இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து தென்கிழக்கில் 13 26 கிலோமீட்டர் வரை நிலநடுக்கம் ஏற்பட்டிருந்ததாகவும் நிலநடுக்கத்தின் மூலம் எந்த விதமான பாதிப்பு ஏற்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது..

 

Tags :

Share via