தேசிய தலைவருக்கான பட்டியலில் அண்ணாமலை

பாஜக கட்சியின் தேசிய தலைவர் வரும் ஜூலை 19-ம் தேதிக்குள் மாற்றம் செய்யப்படவுள்ளார். புதிய தலைவருக்கான பரிந்துரை பட்டியலில் தமிழகத்தின் நிர்மலா சீதாராமன், அண்ணாமலை ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், அமைச்சர்கள் பூபேந்திர யாதவ், தர்மேந்திர பிரதான், அர்ஜூன் மேக்வால் பெயர்களும் பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது. அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும் என அமித்ஷா ஏற்கெனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Tags :