பிரபல கொரியன் நடிகை திடீர் மரணம்

by Editor / 02-07-2025 02:42:40pm
பிரபல கொரியன் நடிகை திடீர் மரணம்


"Cheongdam-Dong Scandal" என்ற சீரிஸ் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் கொரிய நடிகை லீ சியோ-யி (43). அவர் மரணமடைந்துள்ளதாக அவருடைய மேலாளர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு மூலம் அறிவித்துள்ளார். அதேநேரத்தில் லீ சியோ-யின் மரணத்திற்கான காரணத்தை மேலாளர் குறிப்பிடவில்லை. இதையடுத்து லீ சியோயின் மறைவுக்கு திரை பிரபலங்களும், அவரது ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via