3 குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெற்றோரும், குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்-மோகன் பகவத்

இந்தியர்கள் 3 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் உரையாற்றிய மோகன் பகவத், “ஒவ்வொரு இந்திய தம்பதியினரும் 3 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். சரியான வயதில் திருமணம் செய்து கொண்டு 3 குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெற்றோரும், குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் என்னிடம் கூறியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
Tags : 3 குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெற்றோரும், குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்-மோகன் பகவத்