தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.

தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தலைமை செயலர் முருகானந்தம் இன்று (ஆகஸ்ட் 28) செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பொது மறுவாழ்வுத்துறை செயலர் சஜ்ஜன்சிங் ரா சவான், மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை கூடுதல் செயலர் ஸ்ரீவெங்கட பிரியா, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலர் கி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட 7 அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு அவர்களுக்கு வேறு துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags : தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.