கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தில், கடந்த 01. 01. 2023 முதல் நேற்று 11. 10. 2023 வரை காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 497 நபர்களை கைது செய்து, 374 நபர்களை சிறையிலும், 123 நபர்களை எச்சரிக்கை செய்தும் அவர்களிடமிருந்து சுமார் 671கிலோ 336 கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்துள்ளதாக எஸ் பி நேற்று கூறியுள்ளார்.
Tags :