இஸ்ரேல் போர் - இந்தியத் தூதரகம் சார்பில் உதவி மையம்

by Staff / 12-10-2023 02:17:01pm
இஸ்ரேல் போர் - இந்தியத் தூதரகம் சார்பில் உதவி மையம்

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே ஐந்தாவது நாளாக உச்சக்கட்ட போர் தீவிரமடைந்து வருகின்றது... இந்நிலையில், இஸ்ரேல்-காசா இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்தியர்களின் உதவிக்காக ,அங்குள்ள இந்தியத் தூதரகம் சார்பில் 24 மணி நேர உதவி மையம் செயல்படுகிறது.. தூதரகத்தில் பதிவு செய்ய விரும்புபவர்கள் 972-35226748 மற்றும் 972-543278392 எண்களில் எப்போது வேண்டுமானாலும் தொடர்புகொண்டு உதவிகள் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via