பாகிஸ்தான் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

by Staff / 12-10-2023 02:14:47pm
பாகிஸ்தான் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

உலகக் கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இம்மாதம் 14ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக பிசிசிஐ சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஏற்கெனவே அகமதாபாத்தை அடைந்துள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களும் இன்று காலை அகமதாபாத் வந்தடைந்தனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via

More stories

Logo