கல்லூரித்தேர்வுகள் ஆன்லைனில்

by Admin / 22-01-2022 12:27:33am
கல்லூரித்தேர்வுகள் ஆன்லைனில்

 



தமிழ் நாட்டில் வேகமாக பரவிவரும் கொரானா காரணமாக பிப்ரவரி 1 ல்தொடங்க இருந்த கல்லூரி நேரடிப் பருவ தேர்வுகள், அதே தேதியில் ஆன்லைனில் நடைபெறும் என்று உயர்க் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.மூனறாண்டு கலை அறிவியல்கல்லூரித் தேர்வுகளில் 5வது பருவதேர்வும் பொறியியல் கல்லூரிகளில் 7 பருவ தேர்வும் ஆன்லைனில்
நடக்கும்.6-8பருவ தேர்வுகள் நேரடியாக நடக்கும் என்றார்.பாலிடெக்னிக் கல்லூரிக்கும் இது பொருந்தும். பல்கலைக்கழக துணைவேந்தர்கள்,மாணவ பிரதிநிதிகளுடன் நடத்திய ஆலோசனைக்கு பின் இதை தெரிவித்தார்.
 

 

Tags :

Share via