ஜான்சன் பேபி பவுடரின் உற்பத்தி உரிமம் ரத்து- அதிர்ச்சி தகவல்

by Staff / 17-09-2022 11:59:34am
ஜான்சன் பேபி பவுடரின் உற்பத்தி உரிமம் ரத்து- அதிர்ச்சி தகவல்

பெரும்பாலான பச்சிளம் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் பயன்படுத்தும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடரின் உற்பத்தி உரிமத்தை மகாராஷ்டிரா உணவு மற்றமு் மருந்து நிர்வாகம் ரத்து செய்துள்ளது. மேலும் பவுடர் மாதிரிகளை பரிசோதித்துப் பார்த்த போது, பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு இந்த ஜான்சன் பேபி பவுடரை பயன்படுத்தினால் சரும பாதிப்பு மற்றும் உடல் நல பாதிப்பு ஏற்படக்கூடும் என கண்டறியப்பட்டுள்ளதாகவும் இதனால் இதன் உற்பத்தி உரிமம் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

 

Tags :

Share via

More stories