அபுதாபியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அபுதாபியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்முன்னிலையில், லுலு நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ. 3,500 கோடி முதலீட்டில் 3 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.அபுதாபியில், முபாதாலா கோபுரத்தில் உள்ள எமிரேட்ஸ் பேலஸில், முபாதாலா நிறுவனத்தின் உட்கட்டமைப்பு நிர்வாக இயக்குநர் திரு. சையத் அரார் அவர்களை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்வது தொடர்பாக பேசியபோது, நினைவுப் பரிசு வழங்கினார்.

Tags :