சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைவு

by Admin / 04-03-2024 10:57:18am
 சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைவு

 சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைவு

: சென்னையில் இன்று  ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைவு உள்ளது ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை  ரூபாய் குறைந்து 5,930 ரூபாய்க்கும் ஒரு சவரன் 80 ரூபாய் குறைந்து47,440 ரூபாய்க்கும் 24 கேரட் ஒரு கிராம் 6,400 ரூபாய்க்கும் ஒரு சவரன் 51,200 வரைக்கும் விற்பனை ஆகிறது.. ஒரு கிராம் வெள்ளி  77 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 77 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

Tags :

Share via

More stories

Logo