அதிமுக பிரமுகர் வெற்றிவேல் வீட்டில் ரெய்டு நிறைவு

by Editor / 17-08-2021 09:22:56am
அதிமுக பிரமுகர் வெற்றிவேல் வீட்டில் ரெய்டு நிறைவு

அதிமுக பிரமுகர் வெற்றிவேல் வீட்டில் ரூ.11.8 லட்சம் கைப்பற்றப்பட்டதாகவும் ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளதாவும் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள அதிமுக பிரமுகர் வெற்றிவேல் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று மாலை 5 மணியளவுல் சோதனை செய்ய துவங்கினர். இந்த சோதனை இன்று கலை 6.30 மணியளவில் நிறைவு பெற்ற நிலையில் முக்கிய ஆவணங்களும் பணம் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம், அதிமுக பிரமுகர் வெற்றிவேல் வீட்டில் ரூ.11.8 லட்சம் கைப்பற்றப்பட்டதாகவும் ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளதாவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பிரமுகர் வெற்றிவேல் அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு உதவியாளராக இருந்ததாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via

More stories