அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ் - மூத்த எம்எல்ஏ ராஜன் செல்லப்பா நிபந்தனை

by Staff / 14-02-2025 02:21:03pm
அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ் - மூத்த எம்எல்ஏ ராஜன் செல்லப்பா  நிபந்தனை

ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும் என்றால் 6 மாதங்கள் அமைதியாக இருக்க வேண்டும் என அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா நிபந்தனை விதித்துள்ளார். எந்த நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணையத் தயார் என ஓபிஎஸ் கூறி இருந்தார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ராஜன் செல்லப்பா, ஓபிஎஸ் வழக்கு தொடர்வது போன்ற எந்த இடையூறும் ஏற்படுத்தாமல் இருந்தால், எடப்பாடி பழனிசாமியிடம் நாங்களே பேசி நடவடிக்கை எடுக்கச் சொல்வோம் என்று பேட்டியளித்துள்ளார்.

 

Tags :

Share via