கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழ்நாடு முழுவதும் வானம் பொதுவாக ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மழை வாய்ப்பு: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்..கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது..அதிகபட்ச வெப்பநிலை சுமார் 33°C வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 24°C வரையும் இருக்கக்கூடும்..காற்றின் வேகம் மணிக்கு சுமார் 4 முதல் 6 மைல் வேகத்தில் வடகிழக்கு திசையில் இருந்து வீசக்கூடும்.. மீனவர்களுக்கு எவ்வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை..
Tags :



















