யோகா தினத்தை முன்னிட்டு எல்லைப்படை வீரர்கள் யோகா பயிற்சி

by Staff / 17-05-2022 11:33:05am
யோகா தினத்தை முன்னிட்டு எல்லைப்படை வீரர்கள் யோகா பயிற்சி

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உத்தரகாண்டில் பனிமூடிய  இமயமலை பகுதியில் இந்தோ திபெத் எல்லைப் படை வீரர்கள் யோகாசனம் பயிற்சி மேற்கொண்டனர். வருகிற ஜூன் மாதம் 22ஆம் தேதியன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கடும் குளிருக்கு மத்தியில் 15 ஆயிரம் அடி உயர மலை பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் யோகா பயிற்சி மேற்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via

More stories