ஜப்பான்,தென்கொரியா, உள்ளிட்ட நாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு பரிசோதனை-அமைச்சர் தகவல்.

தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் தெரிவித்ததாவது:
தூத்துக்குடி நாளை 24ஆம் தேதி முதல் தமிழகத்தில் பன்னாட்டு விமான நிலையங்களில் ஜப்பான் தென்கொரியா ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு ஆர்டிபிசியார் பரிசோதனை செய்யப்படும், தமிழகத்தில் ஒற்றை இலக்கத்திலே கொரோனா பாதிப்பு உள்ளது கடந்த ஆறு மாத காலமாக கொரோனாவிற்கு யாரும் பழியாகவில்லை மத்திய அரசு தடுப்பூசி தயாரிப்பதை நிறுத்தி வைத்துள்ளதால் தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை தூத்துக்குடி விமான நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Tags :