தமிழர்களை சோதனை எலிகளாக மாற்றும் பாஜக அரசு - வைகோ

by Staff / 04-03-2024 11:54:39am
தமிழர்களை சோதனை எலிகளாக மாற்றும் பாஜக அரசு - வைகோ

செங்கல்பட்டில் உள்ள கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் புதிய ஈனுலை திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார். ஈனுலை தொழிநுட்பம் ஆபாத்தானது என்று உலக நாடுகளே கைவிட்ட நிலையில் தமிழக மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் இந்த தோல்வியடைந்த திட்டத்தின் மூலம் தமிழர்கள் சோதனை எலிகளாக ஆக்கப்டுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இத்திட்டத்துக்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories