1 முதல் 9 வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு கோடை விடுமுறை

by Admin / 07-05-2022 08:50:50am
1 முதல் 9 வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு கோடை விடுமுறை


தமிழகத்தில் +2,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப்பொதுத்தேர்வு நடந்து வருகிறது.இந்நிலையில்,1 முதல் 9 வரைபயிலும் மாணவ -மாணவியர்களுக்கு மே 14 லிருந்து ஜீன் 12 வரை கோடைகால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ஜீன் 13 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்.ஜீன் 23ஆம் தேதி +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.11 ஆம் வகுப்புகளுக்கு ஜீன் 24-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.

1 முதல் 9 வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு கோடை விடுமுறை
 

Tags :

Share via