இன்று ஆபரணத் தங்கம் பவுனுக்கு 160 ரூபாய் குறைந்துள்ளது.

by Admin / 11-08-2023 10:23:18am
இன்று ஆபரணத் தங்கம் பவுனுக்கு 160 ரூபாய் குறைந்துள்ளது.

சென்னையில், இன்று ஆபரண தங்கத்தின் ஒரு கிராம் விலை இருபது ரூபாய் குறைந்து 5,485 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு பவுன் ஆபரண தங்கம் 43,808 ரூபாய் ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் 24 கேரட் சுத்த தங்கம் 5,955 ரூபாய் ஒரு பவுன் சுத்த தங்கம் 47,640 ரூபாயாக விற்பனையாகிறது. வெள்ளியின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை

 

 

Tags :

Share via
Logo