தடுப்பூசி மீதான ஆர்வத்தை அதிகரிக்க புது முயற்சி

ஜெர்மனியில் தடுப்பூசி மீதான ஆர்வத்தை மக்களிடையை அதிகரிக்க போர் விமானத்தில் நடத்தப்பட்ட முகாமில் திரளான மக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
ஆப்கானில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் போது அங்கு சிக்கிக்கொண்ட ஜெர்மனியர்களை மீட்க பயன்படுத்தியே ஏ 400எம் போர் விமானத்தில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
அரிதாக பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும் ஏ 400எம் போர் விமானத்தில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டதால் விமானத்தில் ஏறும் ஆசையில் மக்கள் அணிவகுத்து வந்து தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்
Tags :