குளிர்கால ஒலிம்பிக்கை சீர்குலைக்க அமெரிக்கா திட்டம்

by Admin / 30-01-2022 02:46:18pm
குளிர்கால ஒலிம்பிக்கை சீர்குலைக்க அமெரிக்கா திட்டம்

குளிர்கால ஒலிம்பிக் போட்டியை சீர்குலைக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக பல்வேறு போட்டியாளர்களுக்கு பணம் வழங்கி தொடருக்கு எதிரான செயல்களில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.

வரும் 4ம் தேதி பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் சீனாவில் தொடங்க உள்ள நிலையில் போட்டியை சீர்குலைக்கும் திட்டத்தில் அமெரிக்கா முழுவீச்சில் செயல்படுவதாகவும் சீனா கம்யூனிஸ்ட் கட்சியினர் சீனா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதேநேரம் சீனாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது நீக்ரோ இன மக்கள் துன்புறுத்தப்படுவதாக  பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடரை ராஜாங்க ரீதியில் அமெரிக்கா கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு புறக்கணித்துள்ளனர்.

 

Tags :

Share via