அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து

by Staff / 07-03-2024 05:11:24pm
அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து

உத்தர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா மேற்கு பகுதியில் உள்ள கவுர் சிட்டி-2 இல் வியாழக்கிழமை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. கவுர் நகரில் உள்ள 16வது அவென்யூவில் உள்ள ஒரு அபார்ட்மெட்டில் அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ, மற்றொரு அடுக்குமாடி குடியிருப்புக்கும் பரவியது. அதிர்ஷ்டவசமாக தீ பரவும் முன் குடியிருப்பில் இருந்தவர்கள் பத்திரமாக வெளியே வந்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

 

Tags :

Share via

More stories