நடிகர் சூர்யாவின் 44-வது படத்தை கார்த்திக் சுப்பு ராஜ் இயக்க உள்ளார்.

நடிகர் சூர்யாவின் 44-வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளார். இருவரும் இணைந்து பணியாற்றும் முதல் படம் இது.. இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது.. படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிற நிலையில், படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் கசிந்துள்ளது. சூர்யா- 44 திரைப்படத்திற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்ய ... முதல் முறையாக சூர்யா படத்திற்கு இசையமைக்க உள்ளார் ,சந்தோஷ் நாராயணன்.
Tags :