புதுச்சேரியில்  புத்தாண்டு கொண்டாட அனுமதி

by Admin / 30-12-2021 11:35:24pm
புதுச்சேரியில்  புத்தாண்டு கொண்டாட அனுமதி

புதுச்சேரியில்  புத்தாண்டு கொண்டாட அனுமதி
புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட அய்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.கடற்கரைசாலையில் சி.சி.டி.வி கேமிரா அமைத்து  கண்காணிப்பு மேற்கொள்ளப்படுமென்றும்கனரக வாகனங்கள் நாளை 2.00 க்கு பிறகு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும்கடற்கரைஅருகே உள்ள செஞ்சி சாலைக்கு கிழக்குப்புறத்தில்  அனைத்து ச்சாலைகளிலும் வாகன போக்குவரத்து நிறுத்தப்படும்.நாளை பிற்பகல்இரண்டு மணி முதல் ஜனவரி ஒன்றாம் தேதி வரை தடை.அப்பகுதியில் வசிக்கக்கூடியபொதுமக்களுக்கு சிவப்பு நிற வாகன  அட்டை வழங்கப்படும்.அதனை பெற்று அங்குள்ள மக்கள் வெளியே சென்று வரலாம் என்று புதுச்சேரி காவல்துறை தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories