கை கல் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட உக்ரேனியர்கள்

by Staff / 04-04-2022 10:54:49am
கை கல் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட உக்ரேனியர்கள்

ரஷ்ய படைகள் பின்வாங்கிய  உக்ரேனிய நகரங்களில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

உக்ரேன்  நகரங்களிலிருந்து ரஷ்ய படைகள் வெளியேறிய தொடர்ந்து அந்த நகரங்களை உக்ரேனிய வீரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

கைகால்கள் கட்டப்பட்டு பின்னர் கொல்லப்பட்ட பொதுமக்களின் சடலங்கள் புதைகுழியில் இருந்ததாக அந்நாட்டு அதிபரின் உதவியாளர்  தெரிவித்தள்ளார். 

 

Tags :

Share via

More stories