உறைபனியில் திராட்சைக் கொடிகள் காக்க நூதன முயற்சி.

by Staff / 04-04-2022 11:01:35am
உறைபனியில் திராட்சைக் கொடிகள் காக்க  நூதன முயற்சி.

பிரான்சில் சப்லிஸ்  நகரில் உறை பனியிலிருந்து திராட்சைக் கொடிகள் காக்க தீப்பந்தங்கள் மற்றும் தீ சாட்டிகளால்  செடிகளுக்கு கதகதப்பு அளிக்கப்படுகிறது.

ஒயின் தயாரிப்பு பிரசித்திபெற்ற பிரான்சில் நிலவும் உறை  பணியால் திராட்சை சாகுபடி பின்னடைவை சந்தித்துள்ளது.

பணியாள் திராட்சைக்கொடி உறையாமல் இருக்க செடிகளை சுற்றி தீப்பந்தங்கள் பொருத்தப்பட்டு வருகின்றன அதன் மூலம் உறைபனியில் திராட்சை பயிரி கெடாமல் இருப்பதை தவிர்க்க முடியும் என பண்ணை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

 

Tags :

Share via