மத்திய உருக்குதுறை அமைச்சராக ஜோதிராதித்யா சிந்தியா பொறுப்பேற்பு

by Editor / 07-07-2022 02:04:18pm
மத்திய உருக்குதுறை அமைச்சராக ஜோதிராதித்யா சிந்தியா பொறுப்பேற்பு

மத்திய உருக்கு துறை அமைச்சராக இருந்த ஆர்சிபி சிங் ராஜினாமா செய்ததை அடுத்து விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா உருக்கு துறை அமைச்சராக கூடுதல் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். துறை செயலாளர் சஞ்சய் குமார் சிங் மற்றும் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். முக்தர் அப்பாஸ் நக்வி வகித்த மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via