மூன்றடுக்கு பாதுகாப்பையும் மீறி உள்ளே நுழைய முயன்றவர் கைது.

தேனி கம்மவார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் மூன்றடுக்கு பாதுகாப்பையும் மீறி உள்ளே நுழைய முயன்ற 25 வயது தக்க ராஜேஷ் கண்ணன் என்பவர் கைது. தேனி பழனிசெட்டியபட்டி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைக்கும் பணியில் காவல்துறையினர் செய்து வருகின்றனர்.அவர் மீது காவல்துறையினர் ஐந்து பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
Tags : மூன்றடுக்கு பாதுகாப்பையும் மீறி உள்ளே நுழைய முயன்றவர் கைது.