முக்கிய மாவோயிஸ்ட் தலைவர் கைது

by Editor / 29-05-2025 04:07:55pm
முக்கிய மாவோயிஸ்ட் தலைவர் கைது

முக்கிய மாவோயிஸ்ட் தலைவர் ஹிட்மா கைது செய்யப்பட்டுள்ளார். ஒடிசாவின் கோராபுட் மாவட்டத்தில் ஹிட்மாவை போலீசார் கைது செய்தனர். இந்த நடவடிக்கையின் போது, ஏகே-47 துப்பாக்கி உட்பட ஏராளமான பொருட்களையும், பிற முக்கிய உபகரணங்களையும் மாவோயிஸ்டுகளிடம் இருந்து போலீசார் கைப்பற்றினர். ஹிட்மாவின் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய மீதமுள்ள மாவோயிஸ்டுகளை பிடிப்பதற்காக கூடுதல் நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
 

 

Tags :

Share via