தாமதமாக உணர்ந்துள்ளார் ராமதாஸ்: செய்தியாளர் சந்திப்பில் பிரேமலதா

by Editor / 29-05-2025 04:05:11pm
தாமதமாக உணர்ந்துள்ளார் ராமதாஸ்: செய்தியாளர் சந்திப்பில் பிரேமலதா

அன்புமணிக்கு அமைச்சர் பதவி கொடுத்தது தவறு என ராமதாஸ் அறிவிக்கை வெளியிட்டுள்ள நிலையில், செய்தியாளர் சந்திப்பில் பிரேமலதாவிடம் இது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'இது அவங்க வீட்டு விவகாரம், குடும்ப விவகாரம். இதை வெளியில் கொண்டுவந்தது தவறு. அன்புமணிக்கு அமைச்சர் பதவி அளித்தது தவறு என ரொம்ப காலதாமதமாக அவர் உணர்ந்திருக்கிறார். இது அவர்களுக்குள்ளேயே பேசி தீர்க்கப்படவேண்டும். இதில் கருத்து கூற எதுவும் இல்லை' என தெரிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via