அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

by Editor / 16-07-2022 05:00:32pm
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி சரியில்லாததால் தான் திமுகவிடம் மக்கள் ஆட்சியை கொடுத்தார்கள்; ஆனால், தற்போது ஏன் ஆட்சியை கொடுத்தோம் என்ற வருத்தத்தில் மக்கள் இருக்கிறார்கள், அந்த அளவிற்கு செயல்பாடுகள் மோசமாக உள்ளது.

 

Tags :

Share via