தமிழகத்தில் ஜூலை 12 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு

by Editor / 02-07-2021 08:30:17pm
தமிழகத்தில் ஜூலை 12 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.

கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக மே 9ஆம் தேதி முதல் தமிழகத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அமலில் உள்ள பொதுமுடக்கம் ஜூலை 5ஆம் தேதியுடன் முடிவடைகின்றது.இந்நிலையில், மருத்துவக் குழுவுடன் இன்று ஆலோசனை நடத்திய முதல்வர் ஜூலை 5ஆம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கத்தை நீட்டித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo