மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆடி முளைக்கொட்டு உற்சவ கொடியேற்றம் ஜூலை 29ம் தேதி நடைபெறுகிறது
உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆடி முளைக்கொட்டு உற்சவ கொடியேற்றம் ஜூலை 29ம் தேதி நடைபெறும்- திருக்கோவில் நிர்வாகம்.உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு உற்சவம் ஜூலை 30ம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை 10நாட்கள் நடைபெற உள்ளது.திருவிழா நாட்களில் மீனாட்சியம்மன் கோவில் சார்பில் தங்கரத உலா, உபய திருக்கல்யாண நிகழ்வுகளை பக்தர்கள் பதிவு செய்ய இயலாது என திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.திருவிழா நடைபெறும் 10 நாட்களிலும் சுவாமியும், அம்மனும் பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் எழுந்தருளி காலை மாலை என இருவேளைகளிலும் ஆடி வீதிகளில் வலம் வர உள்ளனர்.
Tags : Madurai Meenakshiyamman Temple Aadi Mulaykottu Festival Flag Hoisting will be held on 29th July