ரூ.20 கோடிக்கு ஆடுகள் விற்பனை

by Staff / 06-04-2024 11:40:48am
ரூ.20 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ரம்ஜான் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று (ஏப்ரல் 6) விற்பனைக்காக ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 30 ஆயிரம் ஆடுகள் வந்து இறங்கியுள்ளன. ஒரு ஆடு ரூ.7 ஆயிரம் முதல் ரூ.7500 வரை விற்கப்படுகிறது. இதனைவைத்து பார்த்தால் சென்னையில் மட்டும் ரூ.21 கோடிக்கும் மேல் ஆடுகள் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via