ஓசூரில் பசுமை விமான நிலையம் .

by Admin / 12-02-2026 03:59:59am
ஓசூரில் பசுமை விமான நிலையம் .

 ஓசூரில் பசுமை விமான நிலையம் அமைக்கும் தமிழ்நாடு அரசின் முன்மொழிவை மத்திய அரசு  நிராகரித்துள்ளது .ஓசூர் வான்வழி பகுதி இந்துஸ்தான் ஏரோநாட்டில் லிமிடெட் மற்றும் நாட்டின் முக்கிய பாதுகாப்பு திட்டங்களுக்காக பயன்படுத்தப்படுவதால் அங்கு சிவில் விமான நிலையத்திற்கு அனுமதி வழங்க முடியாது என்று மாநிலங்கள் அவையில் தெரிவிக்கப்பட்டது. உள்ளூர் மக்களின் எதிர்ப்பு மற்றும் எதிர்வரும் 2026 தேர்தலை முன்னிட்டு தற்போது நிலம் கையகப்படுத்தும் பணிகளில் தமிழ்நாடு அரசு நிதானம் காட்டி வருகின்றது.

 

Tags :

Share via

More stories