கமல்ஹாசன் பிறந்த நாள்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.

by Admin / 07-11-2024 12:02:30pm
கமல்ஹாசன் பிறந்த நாள்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.

கமல்ஹாசன் பிறந்த நாள்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தம் எக்ஸ் தளத்தில் பதிவு.

பிறக்கின்ற புதுமைகளுக்கெல்லாம் இந்தியத் திரையுலகின் வாயிற்கதவுகளைத் திறக்கின்ற கலைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! திரைக்களம் தொடங்கி அரசியல் களம் வரை முற்போக்கு - பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்புரை செய்யும் அருமை நண்பர் மக்கள் நீதி மையத்தலைவர்கமல்ஹாசன் அவர்களின் தொண்டு சிறக்க விழைகிறேன்

 

Tags :

Share via