முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை சிறப்பு முகாமில்....

by Admin / 24-07-2023 10:25:27am
 முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை  சிறப்பு முகாமில்....

தமிழகம் முழுதும் இன்று முதல் கலைஞர் மகளிர் உரிமை தொகையான முகாம்கள் நடைபெற உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பத்தை அளிப்பதற்கான சிறப்பு முகாமில் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைக்கிறாா். தமிழ்நாடு முழுவதும் 21,031 முகாம்கள் தொடங்கப்பட்டு அவற்றின் மூலமாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வாங்குவதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட உள்ளன. இம் முகாமில் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை விண்ணப்பங்களை அளிக்கலாம். இதில் விடுபட்டு போனவர்கள் அவரவர் நியாய விலை கடைகளுக்கு சென்று பெற்றுக் கொள்ளுமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை  சிறப்பு முகாமில்....
 
Tags :

Share via
Logo