பாஜக மாவட்ட தலைவர் கைது.

by Editor / 24-07-2023 10:26:11am
பாஜக மாவட்ட தலைவர் கைது.

தமிழகம் முழுவதுமுள்ள மாவட்ட தலைநகரங்கள்,சட்டமன்ற தொகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாஜக சார்பில் ஆர்பாட்டங்கள் நடைபெற்றன.இதில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நேற்று  தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மறைந்தமுன்னாள் முதல்வர் கலைஞர் குறித்தும்  பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழிகருணாநிதி குறித்தும் தகாத  வார்த்தைகளால் அவதூறாக பேசிய பாஜக தெற்கு மாவட்ட தலைவர் வி ஏ டி கலியவரதன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via