முதலமைச்சர் விஜய்யை சந்திக்கும் வைகோ
முதலமைச்சர் விஜய்யை இன்று பிற்பகலில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்து பேச உள்ளார். நேற்று தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஆதவ் அர்ஜூனா, வைகோவை சந்தித்து பேசிய நிலையில், இன்று வைகோ முதலமைச்சரை சந்திக்கிறார். இந்த சந்திப்பின் காரணம் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை. திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, வெளியேறுவது குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் முடிவெடுக்க உள்ளதாக தெரிகிறது.
Tags :



















