ஆஸ்திரேலியா அணியிடம்309 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது நெதர்லாந்து

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கி ஆடியது 50 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 399 ரன்களை எடுத்து நெதர்லாந்து அணிக்கு 400 ரன்கள் இலக்காக நிர்ணயித்து ஆட்டத்தை முடித்துக் கொள்ள அடுத்த ஆட வந்த நெதர்லாந்து அணி தட்டு தடுமாறி விளையாடி21 ஓவரில்.90 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆஸ்திரேலியா அணியிடம்309 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் உலகக்கோப்பை புள்ளி பட்டியலில்ர்ஆஸ்திரேலியா அணி நான்காவது இடத்திற்கு முன்னேறியது.

Tags :