இரவு ஏழு முப்பது மணி அளவில்மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. .

by Admin / 14-04-2024 10:21:39am
 இரவு ஏழு முப்பது மணி அளவில்மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. .

 இன்று மதியம் மூன்று முப்பது மணி அளவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணியும் லக்னோ அணியும் மோதுகின்றன இரு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்கிற கருத்துக்கணிப்பின்படி கொல்கத்தா அணி 57% வெற்றி பெறும் என்றும் லக்னோ அணி 43 விழுக்காடு வெற்றி பெறும் என்றும் கணிப்பு வெளியாகி உள்ளது

.இன்று முன்பை வான்கடே மைதானத்தில் இரவு ஏழு முப்பது மணி அளவில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் .மோதுகின்றன. .கருத்துக் கணிப்பின்படி இரு அணிகளில் மும்பை அணி 56 விழுக்காடு வெற்றி பெறும் என்றும் சென்னை அணி 44 விழுக்காடு வெற்றி பெரும் என்று கணிப்பு வெளியாகி உள்ளது. தம் சொந்த மைதானத்தில் மும்பை அணி வெற்றி பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

 

Tags :

Share via