கடும் பனிப்பொழிவு

by Editor / 06-02-2023 07:28:21am
 கடும் பனிப்பொழிவு

திருவாரூர் மாவட்டம் ஆண்டிப்பந்தல் நெம்மேலி மருதவாஞ்சேரி நல்ல மாங்குடி நன்னிலம் பூந்தோட்டம் குடவாசல் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடும்  பனிப்பொழிவு நிலவி வருகிறது.இதன்  காரணமாக விவசாய நிலங்கள் முழுவதுமாக கடுமையான பனி படர்ந்து காணப்படுகிறது.உட் கிராமத்து இணைப்புச் சாலைகளில் பணி அடர்ந்து காணப்படுகிறது எதிரில் வருபவர் தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு அதிகமாக இருக்கின்றது.

 

Tags :

Share via