அண்ணாமலையார் கோயிலில் திருகார்த்திகை தீபத் திருவிழா தொடங்கியது.

தமிழகத்தின் பிரசித்திப் பெற்ற கோவிலான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருகார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றுத்துடன் நேற்று தொடங்கியது. மேலும் டிச.6-ம் தேதி அன்று அதிகாலை பரணி தீபமும், மாலை மகா தீபமும் ஏற்றப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :