அதிகாலையில் மின்சாரம் தாக்கி நாமக்கல் ஹொழிலாளி பலி.

தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை துணை மின் நிலையம் பாசுருணி குளத்திற்கு மேல்புறம் செங்கல் சூளை அருகில் கருப்பசாமி என்பவருக்கு சொந்தமான கிணற்றில் இரவில் சைடு போர் போடும் பணி நடைபெற்றது நள்ளிரவு 2 மணிக்கு பணி முடிந்து பொருட்களை அப்புறப்படுத்தும் போது வெளிச்சத்திற்கு மின் விளக்குகள் அமைக்கபட்டிருந்துஅதனை அகற்றும் போது அதில் இருந்து மின்சாரம் கசிந்து நாமக்கல் மாவட்டம் மாவர்ட்டி பட்டி மாணிக்கம் பாளையம் கந்தசாமி மகன் தர்மராஜ்வ(யது35) என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார் உடலை கைப்பற்றி தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி சாம்பவர்வடகரை காவல்துறை சம்பவ இடத்தில் விசாரணை
Tags : அதிகாலையில் மின்சாரம் தாக்கி நாமக்கல் ஹொழிலாளி பலி.