கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்எல்ஏவுக்கு ஹனி டிராப்..

by Editor / 02-11-2022 08:29:48pm
கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்எல்ஏவுக்கு ஹனி டிராப்..

கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவை சேர்ந்த பாஜக எம்எல்ஏ திப்பரெட்டி.இவரது செல்போன் எண்ணுக்கு சமீபத்தில் ஒரு வீடியோ கால் வந்துள்ளது. அந்த போனை அவர் எடுத்ததும் ஒரு பெண் தனது அந்தரங்க உறுப்பை காட்டும் வகையில் ஆபாசமாக நடந்து கொண்டு உள்ளார்.

இதை அடுத்து அந்த எம்எல்ஏ லைனை துண்டித்துள்ளார். ஆனாலும் அதே எண்ணில் இருந்து ஆபாச வீடியோ பார்வேர்ட் செய்யப்பட்டுள்ளது.இதை எடுத்து இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறைக்கு புகார் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார் பாஜக எம்எல்ஏ திப்ப ரெட்டி.தன்னை ஹனி ட்ராப் மூலம் சிக்க வைத்து காலி செய்வதற்காகவே இந்த சதி நடந்துள்ளதாக அவர் சந்தேகம் கிளப்பி இருக்கிறார்.

 

Tags :

Share via

More stories

Logo