ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த பட்டதாரி தற்கொலை.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கருமன் கிணறு என்ற பகுதியைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர் அருண்குமார் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி தற்போது இந்த தகவல் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Tags :