மூலிகை சாப்பிட்ட பெண் பலி: 3 பேர் கவலைக்கிடம்

ஜார்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பொகாரோ மாவட்டத்தில் உள்ள ஜகோடி கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மூட்டுவலி சிகிச்சைக்காக இரண்டு நாட்டு மருத்துவர்களை அணுகினார். மருத்துவர்கள் அவருக்கு மூலிகைகள் கொடுத்துள்ளனர். இதனை கணவர் சாப்பிட நிலையில், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இந்த மூலிகைகளை எடுத்துக் கொண்ட பெண் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது கணவர் மற்றும் இரண்டு மருத்துவர்களும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
Tags :