நடிகர் சிலம்பரசனுக்கு டாக்டர் பட்டம்

by Admin / 11-01-2022 04:00:17pm
நடிகர் சிலம்பரசனுக்கு டாக்டர் பட்டம்

 

நடிகர் சிலம்பரசனுக்கு டாக்டர் பட்டம்

டி. ராஜேந்தர்-உஷா தம்பதியரின்  முத்த மகன் சிலம்பரசன்.சின்ன வயதிலிருந்தே நடிப்பில்
ஆர்வம் கொண்டு நடித்து வருபவர்எங்க வீட்டு வேலன். படத்தின் மூலம் லிட்டில் சூப்பர்ஸ்டாரானார்.அவரது தந்தையாரை போலவே பன்முகத்திறமை  கொண்டவர்.கதை,வசனம்,இயக்கம்,பிண்ணனி பாடகர்  எனப்
பல ஆற்றல்கள்...அதைப்பாராட்டி கெளரவிக்கும் முகமாக வேல்ஸ் கல்வி நிறுவனம் சார்பாக டாக்டர்
பட்டம் வழங்கப்பட்டது.

நடிகர் சிலம்பரசனுக்கு டாக்டர் பட்டம்
 

Tags :

Share via