சபரிமலை உற்சவம் 2025

01/04/2025 - உற்சவத்திற்காய் நடை திறப்பு
02/04/2025 - உற்சவ கொடியேற்றம்
10/04/2025 - பள்ளி வேட்டை
11/04/2025 - பங்குனி உத்திர ஆராட்டு
உற்சவ காலத்திலேயே சித்திரை மாத பூஜை துவங்கி
14/04/2025 - விசு தரிசனமும்
18/04/2025 - சித்திரை மாத பூஜை நிறைவும் அடைந்து
தொடர்ந்து 18 நாட்கள் திருநடை திறக்க உள்ளது
வழக்கம் போல பங்குனி மாத பூஜைக்கு மார்ச் மாதம் 13 துவங்கி 18 வரை திருநடை திறக்க உள்ளது
Tags : சபரிமலை உற்சவம் 2025